தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்

 

  Appreciation :  மற்றவர்வகளின்  நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

  Behavior :  புன்முறுவல் காட்டவும்,  சிற்சில அன்புச் சொற்களை   சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து  கொள்ளாதீர்கள்.

Compromise :  அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள், நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

  Depression : புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

       Ego : மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள்.

  Forgive :   கண்டிக்கக் கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம்  இருந்தாலும், எதிர்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

  Genuineness : எந்த கட்டடத்திலும் சந்தேகம் வேண்டாம்.  எந்த விஷயத்தையும், நேர்மையாகக் கையாளுங்கள்.

  Honesty :  தவறு செய்தால், உடனே மன்னிப்பு கேட்பதை கௌரவமாகக் கருதுங்கள்.

   Inferiority Complex : நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

    Jealousy : பொறாமை வேண்டவே வேண்டாம் அது கொண்டவனையே அழிக்கும்.

  Kindness : இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

Loose Talk : சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசவேண்டாம்.

Misunderstanding : மற்றவர்களை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

     Neutral : எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம்.  பேசி விட்டு முடிவு எடுங்கள்.  முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.

Over Expectation : அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும் ஆசைப் படாதீர்கள்.

     Patience :  சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என  உணருங்கள்.

     Quietness : தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள்.  அநேக பிரச்சனைக்கு காரணம் தெரியாததை பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிட்டுப் போங்கள்.

   Roughness :  பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

Stubbornness : சொன்னதே சரி, செய்ததே சரி, என பிடிவாதம் பிடிக்காதீர்கள்

  Twisting :  இங்கே கேட்பது அங்கேயும், அங்கே கேட்பது இங்கேயும் சொல்லுவது விடுங்கள்.

Under Estimate : மற்றவர்களுக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்

  Voluntary talk : அடுத்தவர் இறங்கி வரவேண்டும், என்று காத்திராமல், நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவர்களின் கருத்துக்களுக்கு காது கொடுங்கள்.  பின்பு அதற்கு பதில் கொடுங்கள்.

   Wound :   எந்தப்பேச்சும், செயலும் யார்மனதையும் காயப் படுத்தாமல் இருக்கட்டும்.

       Xerox : நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்று எதிர் பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

 Yield : முடிந்தவரை விட்டுக்கொடுங்கள், விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுபோகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.

   Zero :  இவையனைத்தையும் கடைப்பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியமாகும்

PUT THE GLASS DOWN TODAY

The Professor began his class by holding up a glass with some water in it. He held it up for all to see & asked the students “How much do you think this glass weighs?”

’50gms!’….. ’100gms!’ …..’125 gms’ …the students answered.

“I really don’t know unless I weigh it,” said the professor, “but, my question is:

What would happen if I held it up like this for a few minutes?”…. .
‘Nothing’ …..the students said.


‘Ok what would happen if I held it up like this for an hour?’ the professor asked.
‘Your arm would begin to ache’ said one of the student


“You’re right, now what would happen if I held it for a day?”
“Your arm could go numb; you might have severe muscle stress & paralysis & have to go to hospital for sure!”
….. Ventured another student & all the students laughed

“Very good.
But during all this, did the weight of the glass change?” Asked the professor.
‘No’…. Was the answer.
“Then what caused the arm ache & the muscle stress?”

The students were puzzled.
“What should I do now to come out of pain?” asked professor again.
“Put the glass down!” said one of the students

“Exactly!” said the professor.
Life’s problems are something like this.
.
Hold it for a few minutes in your head & they seem OK.
Think of them for a long time & they begin to ache.

Hold it even longer & they begin to paralyze you. You will not be able to do anything.

It’s important to think of the challenges or problems in your life, But EVEN MORE IMPORTANT is to ‘PUT THEM DOWN’ at the end of every day before you go to sleep…


That way, you are not stressed, you wake up every day fresh &strong & can handle any issue, any challenge that comes your way!

Moral

So, when you start your day today, Remember friend to ‘PUT THE GLASS DOWN TODAY! ‘

LIVING WITH HIM

We can understand a thought by reading about it, by thinking about it. We can understand a practice and benefit from it by practising it. But we can understand a Master only by living with Him. And that is why HE used to tell us again and again what Kabir had said hundreds of years ago, that even if the Master is living next door to the disciple and only one wall is separating their houses, yet the disciple must lock his house for one week and go and live with the Master.