சித்தர் பழமொழிகள்.

1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும்.

விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

Too much education can spoil our common sense

An uneducated father with his educated son went on a camping trip. They set-up their tent and fell asleep.

Some hours later, the father woke up his son.

Father- Look up to the sky and tell me what you see.

Son- I see millions of stars.

Father- And what does that tell you?

Son- Astronomically, it tells that there are millions of galaxies and planets.

Father slaps the son hard and says- “Idiot, someone has stolen our tent”

School Life

Top 10 Dialogue of teacher

If you are not interested then you may leave the class.

This class is worse than a fish market.

 Are you here to waste your parents money?

Tell me when you all have finished talking.

Why are u laughing? Come here n tell us we’ll also laugh.

 Do you think teachers are fools to teach you?

Don’t try to act over smart with me.

 Why do u come to school when you don’t want to study.

The previous batch was 100 times better than yours.

If you want to talk then u may get out from the class.

And the best one

 You yes you… I am talking to you only, don’t look back.

அந்த தகப்பன் – —————- ? அந்த மகன் – ————?

ஒரு காட்டு வழியில் ஒரு திருடன் தங்கி அந்த வழியாக வருவோர் போவோர் எல்லோரிடமும் வழிப்பறி செய்து , கட்டிய துணியோடு மட்டும் துரத்தி விடுவானாம் .

அவனை திட்டாத சபிக்காத ஆள் அந்த பகுதியில் எவருமே இல்லை.
அந்த திருடனுக்கும் வயதாகி அவன் மகன் தகப்பனை தொடர்ந்து வழிப்பறி செய்தான் .

அந்த தகப்பன் படுக்கையில் சாகும் தருவாயில் கிடந்த போது மகனை அழைத்து ‘மகனே , என்னை திட்டாத ஆளே இங்கில்லை. ஆனால் இனி கொஞ்சநாளில் சாகப்போறேன். இந்த கொஞ்சநாளிலாவது என்னை பாராட்ட வேண்டும் . அதுக்கு நீதாண்டா ஏதாவது செய்யனும்னு கெஞ்சினான் .

அன்று முதல் அந்த மகன் வழிப்பறி செய்ததோடு மக்கள் துணியையும் கூட விடாமல் உருவி விட்டான் .

பாதிக்கப்பட்ட மக்கள்…

அடேங்கப்பா இவன் அப்பனே தேவலாம் . புண்ணியவான். மானத்தோடயாவாவது அனுப்பினான். இந்த பயலுக்கு அவங்கப்பன் நல்ல மனுஷன் தான்
என பேச துவங்கி விட்டார்கள்.

இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்.

ஆணழகன்
அப்பாவிற்கு_அழத்தெரியாது!!

குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!

பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!

என்னடா வாழ்க்கை இது என

ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்!

 மனைவியை நெஞ்சில் சுமந்து!

 பிள்ளைகளை தோளில் சுமந்து!

குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!

போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!

தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!

நாம்அவரைகல்லெனவே #நினைத்துவிட்டோம்!

அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
 அப்பாவிடம் எட்டி நிற்போம்!
 முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!

ஆனால்,
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!

நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!

தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பும்ஜீவன்அது!

 நாம் திண்ணும் சோறும்!
 உடுத்தும் உடையும்!
 படித்த படிப்பும்!

அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டிதில்லை!

நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!

ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!

அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!

#அப்பாவின்பாசத்தைஉணரக்கூட #இல்லையோ!

⚽ நமக்கு மீசை முளைத்தால் அவர்
குதூகளிப்பார்!

தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!

வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!

நம் வாழ்க்கையின் பின்னால்…

அப்பா எப்போதுமேஇருப்பார்!

அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!
 அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
 அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
 அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!

அந்த_பைத்தியத்திற்கு
அழவும்_தெரியாது!

வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்!
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!

நம்சந்தோசத்திற்காகவேஎதையும் தாங்கும்ஆன்மாஅவர்!

பாசமோ!
மன்னிப்போ!
அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே வெளிப்படுத்தி விடுங்கள்!

ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா
மரணமோ!
உங்கள் அப்பா வயதுடைய யாரோ
ஒருவரின் மரணமோ!

உங்களை புரட்டி போட்டு!
அவர் பாசம் புரிந்து!
அப்பாவை தேடி ஓடிரும்போது!

வீட்டில் அப்பா…
சிரித்துக்கொண்டிருக்கலாம்…
புகைப்படத்தில்!!

பாவம்_அவருக்குதான்..
அழத்தெரியாதே!!

“உனக்கொன்னு, எனக்கொன்னு”

             

இரண்டு சின்ன பசங்க, ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க.

ஒரு அமைதியான இடத்துக்கு போய்
இரண்டு பேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க.

பக்கத்துல உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு
ஒருத்தன் சொன்னான்.

சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சு….
கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க.
அப்படி குதிக்கும் போது ரெண்டு ஆரஞ்சுப்பழம் மட்டும் கீழ விழுந்துடுச்சி. கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அதை அவங்க கண்டுக்கல.

கொஞ்ச நேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான்.

அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான்.

“உனக்கொன்னு, எனக்கொன்னு”

“உனக்கொன்னு, எனக்கொன்னு”

”உனக்கொன்னு, ‘எனக்கொன்னு”

இதை கேட்ட அவனுக்கு போதை மொத்தமும் தெளிஞ்சிடுச்சி..

அவன் பயந்து போய் அங்கிருந்து விழுந்தடிச்சி ஓடினான்.

அவன் போற வழியில ஒரு மரத்தடியில சாமியார் ஒருத்தர் தவம் பண்ணிக்கிட்டு இருந்தார். இவன் உடனே அங்க இருந்த சாமியார் கிட்ட விஷயத்தைச் சொன்னான்.

“சாமி! தயவு செய்து என் கூட வாங்க.
கடவுளும், சாத்தானும் சுடுகாட்டுல பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்.”

சாமியார்க்கு ஒன்னும் புரியல. ஆனாலும் அவன் ரொம்ப கெஞ்சி கூப்பிட்டதால
அவன் கூட போனாரு.

அவங்க கேட் கிட்ட வந்து கேட்ட திறக்கும் முன்…

இப்பொழுதும் சுடுகாட்டுல இருந்து மறுபடியும் அதே சத்தம் வந்துச்சு..

“உனக்கொன்னு, எனக்கொன்னு” ”உனக்கொன்னு, ‘எனக்கொன்னு”

திடீர்ன்னு சத்தம் நின்னுடுச்சி. ஆனா, ஒரு சத்தம் தெளிவா கேட்டது.

“ஆமா! கேட்ல இருக்குற இரண்டு யாருக்கு?”

“எனக்கு.”

“இல்ல..இல்ல. எனக்குத்தான்.”

“சரி நீயே அதை உரிச்சு தின்னு”

அவ்வளவுதான்..

“நாங்க இன்னும்
சாகல. நாங்க இன்னும் சாகலை”ன்னு அலறிக்கிட்டே,
சாமியாரும், குடிகாரனும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடிட்டாங்க…

முடியலப்பா

ஒரு பொண்ணும் ஒரு பையனும்❤ காதலிக்கிறர்கள்.

அவர்கள் காதல் பெண் வீட்டுக்கு தெரிந்ததும்… பெண்ணுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது.

இதை அறிந்த பெண் யாருக்கும் தெரியாமல்
‘இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன்’ என கடிதம் எழுதி வைத்து விட்டு பையனோடு ஊரை விட்டு ஓடிவிடுகிறாள்.

மறுநாள் பெண் வீட்டாரும் பெண்ணை எங்கெங்கோ தேடி அலுத்துப்போய்,
இனி அந்த பெண் வந்தாலும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர்.

இப்பதான்✍ள் கழித்து அந்த பெண் தானாக, 

பையன் இல்லாமல் வருகிறாள்

வாசலில் நிறுத்தி அவளை திட்டுகிறார்கள் பெற்றோரும், அண்ணனும்…..

அப்பா : “இப்ப எதுக்கு வந்த? உனக்கு என்ன வேணும்?”

அம்மா : “ஊரார் முன்னாடி எங்களை கொன்னுட்டே! இப்ப எங்கடி வந்த?”

அண்ணன் : “ஏன் மறுபடியும் வந்து தொல்லை பண்றே? உனக்கு என்னதான் வேணும். சொல்லித் தொலை?”

மூன்று பேரும் அவளுடைய பதிலுக்காக பரபரப்பாக காத்திருக்கின்றனர்……

அவள் சொன்ன பதிலை கேட்டு அந்த முன்று பேர் மட்டும் அல்ல!
இந்த உலகமே அதிர்ந்தது. 

அந்த பதில் என்ன?

“என்னுடைய நோக்கியா சின்ன பின் சார்ஜர் மறந்து வைச்சிட்டு போயிட்டேன்.
அதை எடுத்துட்டு போயிடுறேன்மா.”

கதையின் நீதி :

நோக்கியா போன் மூன்று நாளுக்கு சார்ஜ் நிற்கும்.

Grace – Inaction

Grace

It is like the current in a river, which pushes us if we flow with it, but opposes if we try to swim against it. So when we are with it, it works in our favor. When we go against it, it opposes us. In either case, it is His grace.

Inaction

There can be sleepiness if you go very deep into meditation. I used to have this problem, and I wrote to Master about it. He answered back that as activity is the life of the body, some sort of inaction is the life of the soul. Therefore, when we go deep into meditation, the life of the soul takes over.

 

Selfless Work – Love

Selfless Work

We have to get used to this idea that I am in this for myself. Not in a selfish way – of getting a promotion, or getting your son married, or your daughter married. Not like that. Not even to go to, say, heaven. If you are always thinking of getting something, it is always a cheap way of approaching work.

Love

Love makes discipline essential, and then the discipline becomes something very easy. You obey because of love and not because of force.

Work – Group Meditation

Work

Somebody says, “I am working for the Mission.” Somebody says, “I am working for my boss.” “I am working in a celebration.” You are always working for yourself. So whatever we may build for others, we work for ourselves. Every stone we put in an ashram, it is our house we are building

Group Meditation

When we sit and meditate, a hundred or two hundred people, it has much more capacity to draw the Divine towards us, or the Grace of the Divine towards us, than when one person meditates. Combined effort is much more than the multiplication of the individual effort.