ஆண் என்பவன்…

கடவுளின் உன்னதமான படைப்பு.

சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..

பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.

காதலிக்கு பரிசளிக்க,
தன் பர்ஸை காலி செய்பவன்.

மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..

இந்த போராட்டங்களுக்கு இடையில்,
மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,
தாங்கிக்கொண்டே ஓடுபவன்.

அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.

அவன் வெளியில் சுற்றினால்,
‘உதவாக்கரை’ என்போம்.

வீட்டிலேயே இருந்தால்,
‘சோம்பேறி’ என்போம்.

குழந்தைகளை கண்டித்தால்,
‘கோபக்காரன்’ என்போம்,

கண்டிக்கவில்லை எனில்,
‘பொறுப்பற்றவன்’ என்போம்.

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்
‘நம்பிக்கையற்றவன்’ என்போம்,

அனுமதித்தால் ‘பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்’ என்போம்.

தாய் சொல்வதை கேட்டால்,
‘அம்மா பையன்’ என்போம்.

மனைவி சொல்வதை கேட்டால்,
‘பொண்டாட்டி தாசன்’ என்போம்.

ஆக மொத்தத்தில் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.

இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும்

பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்…
ஆண்
அழத் தெரியாதவன் அல்ல*
கண்ணீரை
மறைத்து வைக்கத் தெரிந்தவன் ..

அன்பில்லாதவன் அல்ல
அன்பை மனதில் வைத்து
சொல்லில் வைக்கத் தெரியாதவன் ..

வேலை தேடுபவன் அல்ல
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை தேடுபவன் ..

பணம் தேடுபவன் அல்ல
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன் ..

சிரிக்கத் தெரியாதவன் அல்ல
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய் மாறுபவன் ..

காதலைத் தேடுபவன் அல்ல
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை தேடுபவன் ..

கரடுமுரடானவன் அல்ல ..
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை கொட்டிவிட்டு
வருந்துபவன் ..

காரணம்

நாம் சாப்பிடும் போது தலைக்குனிந்து சாப்பிடுகிறோம்..

காரணம் : இந்த உணவைத் தந்த பூமிக்கு நன்றி தெரிவிக்க.

தண்ணீர் குடிக்கும் போது மேல் நோக்கி தண்ணீர் குடிக்கின்றோம்..

காரணம் : தண்ணீரை தந்த ஆகாயத்திற்க்கு நன்றி தெரிவிக்க.

ஆனால் சரக்குஅடிக்கும் போது மட்டும் கண்களை மூடிக்கொள்கிறோமே ஏன்???

காரணம் : ஒருநாள் அதனால்தான் கண்கள் இரண்டும் மூட போகின்றது என்பதை தெரிவிக்க

மரம் நடுவோம் மழை பெறுவோம்

மரங்களை பற்றிய அறிய தகவல்

1.போதி மரம் என்பது அரச மரம்.

2.அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்.

.இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.

4.அர்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒர் ஆலமரத்தடி.

5.நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம்.

6.வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது.

7.வாகை மரத் தழை வாயு போக்கும்.

8.மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம்.

9.பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது.

10.மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.

மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,

ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,

ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.,

இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது…….., 

அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.,

மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்…., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.

Parents

One who loves till her eyes close, is a Mother.
One who loves without an expression in the eyes, is a Father.
__________
Mother – Introduces you to the world.
Father – Introduces the world to you.
_________
Mother : Gives you life
Father : Gives you living
__________
Mother : Makes sure you are not starving.
Father : Makes sure you know the value of starving
__________
Mother : Personifies Care
Father: Personifies Responsibility
__________
Mother : Protects you from a fall
Father : Teaches you to get up from a fall.
__________
Mother : Teaches you walking.
Father : Teaches you walk of life
__________
Mother : Teaches from her own experiences.
Father : Teaches you to learn from your own experiences.
__________
Mother : Reflects Ideology
Father : Reflects Reality
_________
Mother’s love is known to you since birth.
Father’s love is known when you become a Father.
_________
Dedicated to all parents.

The races are over

I never sat on a sofa with my father & after my marriage, he had already left me…….
“Many years ago, after I got married I was sitting on a couch on a hot, humid day, sipping frozen juice during a visit to my father.

As I talked about adult life, marriage, responsibilities, and obligations, my father thoughtfully stirred the ice cubes in his glass and cast a clear, sober look at me.

“Never forget your friends,” he advised, “they will become more important as you get older.”

“Regardless of how much you love your family and the children you happen to have, you will always need friends.

Remember to go out with them occasionally, do activities with them, call them …”

“What strange advice!” I thought. “I just entered the married world, I am an adult and surely my wife and the family that we will start will be everything I need to make sense of my life.”

Yet I obeyed him; kept in touch with my friends and annually increased their number. Over the years, I became aware that my father knew what he was talking about!

In as much as time and nature carry out their designs and mysteries on a man, friends are the bulwarks of his life.

After 40 years of life, here is what I learned:

Time passes.
Life goes on.
The distances increase
Children grow up & and become independent and although it breaks the parents’ heart but they are often separated from them.

Jobs come and go.

Illusions, desires, attractions.. weaken.

People do what they should not do.

The parents die.

Colleagues forget the favors.

The races are over.

But, true friends are always there, no matter how long or how many miles they are.

A friend is never more distant than the reach of a need, reaching out to you intervening in your favor, waiting for you with open arms or with blessings for your life.

When we started this adventure called LIFE, we did not know of the incredible joys or sorrows that were ahead.

We did not know how much we would need from one another.
Love your parents, take care of your children, by but keep a group of good friends

This killed me

A woman dies. In heaven she sees a large Wall full of Clocks.

She asks angel: What are these for?

Angel answers: These are Lie Clocks, every person has a lie clock! Whenever you lie on earth, clock moves.

The woman points towards a clock and asks: Whose clock is this? …

Angel says: Its Mother Teresa’s. It never moved, showing that she never told lie.

The woman asks: Where are the clocks of our Indian men?

The angel replies: Those are in our office, We use them as ‘OFFICE FANS’

She then asked, what of the Indian women?

The angel replied, ‘those are out there generating electricity!’

GURU

God alone is in fact the real guide or guru, and we all get light from Him alone. But only he who has cleaned his heart to that extent feels it coming therefrom, while a common man engrossed deeply in material complexities feels it not. He therefore stands in need of one of his fellow beings of high calibre to help him in that direction. We may call him guide, guru, master or by whatever name we like, but he is after all a helper and a supporter, working in the spirit of service and sacrifice. His role is by far the most important, for it is he who, as a matter of fact, pulls the real seeker up and enlivens him with the light which is lying in him under layers of grossness.