வாசித்ததில் நேசித்தது

வக்கீல் ஒருவர் ரயில்ல சென்று
கொண்டு இருந்தார்…

அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவருக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து உட்கார்ந்தாள்.. நம்மாளுக்கு செம குஷி… அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால லைட்டா நம்மாளு அந்த சூப்பர் பொண்ண நோட்டம் உட்டார்… அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவர பாக்க… இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தார்… கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவர் இருந்த சீட் பக்கம் வந்து ஒக்கார… நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு இருந்தார்… அந்த பொண்ணு இவர்கிட்ட… ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதிரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு….இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சாம் அந்த சூப்பர் பிகர்…

அவர் தான் வக்கீல் ஆச்சே… அதுக்கு நம்ம வக்கீல்.. பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து, எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது… நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில… நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு எழுதி காட்டினார்… அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாலோ…. அதே மாதிரி அப்படியே எழுதி காட்டினாளாம்… அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னாரு…. இப்போ கத்துடி பாக்கலாம்…!!!

Buddhood

Loved this short story today which made me ponder for a while…..

Zhao Zi Hao’s made it big in business so he spent money buying a piece of land in the suburbs and built a three-storey villa.

He had an impressive swimming pool in the garden with a hundred-year-old Lychee Tree in the backyard to boot. In fact, he bought the property precisely because of this tree. His wife loved eating lychees.

During renovations, his friends urged him to get guidance from a fengshui master, just to tread on the side of caution.

Zhao Zi Hao’s never quite believed in Fengshui yet surprising he took the advice to heart and went out of his way to engage a feng shui master from Hong Kong. The Grand Master was non other than Master Cao who’s been in the profession for thirty over years, renowned in the Fengshui circle. They had a meal in the city then Zhao Zi Hao drove the Master to the suburbs.

Along the way, when cars behind them tried to overtake, Zhao Zi Hao would simply give way.

The Master laughingly remarked: “Big Boss Zhao, your driving is really safe.” He spoke really fluent mandarin for a Hongkie.

Zhao Zhi Hao laughed at the remark: “Usually people who need to overtake have some urgent matter to attend to, so we shouldn’t hold them up.

Arriving at a small town the streets grew narrow and so Zhao Zi Hao slowed down.

A giggling child suddenly darted out from an alley and as the child ran across the street, Zao still didn’t speed up. Instead, he kept his gaze on the alley, as if waiting for something. Out of the blue, another child darted out, chasing after the child ahead.

Master Zao was surprised and asked: “How did you know there’d be another child following suit?”

Zhao Zi Hao shrugged: “Well, kids are always chasing after each other so it’s impossible for a child to be in such glee without a playmate.”

Master Cao gave him a big thumbs up and laughed out loud: “That’s really considerate of you!”

Arriving at the Villa, they got down from the car. Suddenly about seven to eight birds flocked from the backyard. Seeing so, Zhao said to Master Cao: “ If you don’t mind please wait here for a little while.”

“What’s the matter?” Master Cao was taken aback.

“Oh, there’s probably some kids stealing lychees in the backyard. If we walk in now we might give them a fright, let’s not risk anyone falling off the old Lychee Tree.” Zhao replied humorously.

Master Cao stayed silent for a while before stating matter-of-factly: “This home doesn’t need a fengshui evaluation anymore.”

Now it’s Zhao’s turn to be shocked: “Why’s that?”

“Any place graced with your presence naturally becomes the property with the most auspicious fengshui.”

When our minds prioritize others’ peace and happiness, the one who benefits is not just others, but ourselves too.

When a person is considerate of others at all times, then this person has unconsciously accomplished Buddhood.

The Buddha is in fact a person who through benefiting others becomes enlightened

Why Meditate?

Meditation trains our mind to regulate itself and leads us beyond the outer activity into the inner silence of our hearts, where we find ourselves connected to our Divine essence. A balanced state develops in which we are less affected by the ups and downs of everyday life. Our natural capacity for wisdom and right action begins to manifest, allowing us to better prioritize the conflicting demands of life

Balancing Material and Spiritual Lives

Contrary to the popular myth, it is not at all necessary to neglect our physical and material existence to succeed on the spiritual path. All that we seek to do is to normalize each of our functions without atrophy of any of them.

Master says, “If the material life is leading us astray and away from our goal, then obviously it is our fault in not living the material life in the appropriate fashion. So all that we have to do to get back on to our path is to restore the proper “balance” to our life, whereby the two halves of existence are harmonized and in equilibrium.”

Asceticism is as wrong, and as unnatural, as a totally materialistic way of life is. We are unsafe even from our neighbors in today’s situation and under today’s fantastic technological advances. This is one of the chief reasons why we should strive to attain inner balance, inner perfection, and inner morality.

Education is a tool. Without education we can do very little. But education must be balanced by inner tendencies, which must show us how this vital tool should be utilized. Intellect is a tool. Physical capacities too are tools. Like a carpenter, who uses his tools like a chisel, hammer, and a drill expertly towards a certain end, we too must use tools at our disposal to attain perfection. That is what we call striking a balance.

Constant Remembrance

Meditation, cleaning and prayer make up the basic elements of the practice. Our practice becomes dynamic and infused with life and feeling when it leads to the remembrance and experience of our connection with the divine within. We cultivate this ongoing connection through a specific training of mind and heart referred to as constant remembrance.

In our efforts to remember constantly we engage a subtle suggestion, putting the divine in the place of self in all our thoughts and activities – indeed the divine is the doer. Feeling that presence within guiding our thoughts and actions we then proceed with faith and confidence, giving every task our best effort without attachment to results.

When we love someone, we remember him or her. This teaches us that the reverse is also true: what we remember, we will also come to love. The practice of remembrance eventually leads to constant thought of the divine in all of our activities, ultimately cultivating our growing love for, and union with God

Meditation

  • A heart-based meditation and inner cleaning practice, which work in concert to free us from mental and emotional burdens and lead us to the tranquil inner recesses of the Self.
  • A ten-minute prayer-meditation before bed that reminds us daily of our ultimate goal of spiritual growth.
  • An additional technique called “constant remembrance“, used for daily reflection and moment-to-moment guidance for meeting every eventuality of daily life.
  • The use of transmission, the subtlest spiritual energy, to bring about evolutionary change.

மன முதிர்ச்சி என்றால் என்ன ?

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.

1.Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.

2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை
மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.

7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.

8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

10. Trying to keep our peace in our mind
without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

11. Understanding the difference between the basic needs and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
என்ற நிலையை அடைதல்.

12. Reaching the status that happiness is not connected. with material things.

Live your Life & Love your Life.

மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள் !

மாதுளம் பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழவகைகளில் ஒன்று. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாகிறது.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. மாதுளையில் உள்ள சத்துக்கள் என்னென்ன… அதன் பலன்கள் என்னென்ன என்று பார்ப்போம்..

மாதுளம் பழத்தில் உள்ள நன்மைகள் :

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்கு பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாதத்தில் உடலுக்கு ஆரோக்கியமும், சக்தியும் உண்டாகும்.

மாதுளம் பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்தசோகையை தடுக்க உதவுகிறது.

மாதுளம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது உணவு செரிமானத்திற்கு நல்லது.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.

மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

மாதுளையை தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும். ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

மாதுளை, வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்சனைகளை சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயை குறைப்பதற்கும் துணைபுரியும்.

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச்சாற்றை அருந்தினால், இரத்த அழுத்தம் குறையும்.

ஒரு டம்ளர் அளவு மாதுளை பழச்சாற்றில், தேவையான அளவு கற்கண்டு சேர்த்து காலையில் குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தினமும் இரு வேளை ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூக்களை மருந்தாகப் பயன்படுத்தினால் இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தமாகும், இரத்த விருத்தி உண்டாகும்.

திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.