தக்காளிப் பழம் பற்றிய சில பயன்கள்

 

தக்காளிப்பழத்தில் வைட்டமின் சி உள்ளது.  எல்லோராலும் பயன்படுத்தப்படும் இந்த தக்காளிப்பழத்தை பச்சையாகவே சாப்பிடலாம்.  மிகவும் நல்லது.  சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.  தக்காளியில் சுத்தமான நீரும், வைட்டமின் சியும்,  பயோட்டின்  என்ற சக்தியும் உள்ளது.

                பல் ஆடுவது, பல் ஈறுகள் வீங்குதல், பல்லில் ரத்தம் வரும் நோய்கள் முதலியன குணம் அடையும், நிமோனியா, டிப்திரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.  எலும்புருக்கி நோய் தடுக்கவும் தக்காளி உதவுகிறது.

பல வியாதிகளை குணப்படுத்தும் இந்த பழத்தை இயற்கையாக பயன் படுத்தவேண்டும்.  தினமும் தக்காளியை சாப்பிடலாம்.  உணவுடன் கலந்தும், ஜூஸ் போட்டும் சாப்பிடலாம். 

                இதில் ஜாம் செய்யலாம், சூப் செய்யலாம், தக்காளியில் பல வகையான சட்னி செய்யலாம்.  குழம்பு, ரசம்  மட்டுமல்லாது எல்லா காய்கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.  ஒரு நாளை குறைந்தது கால் கிலோ தக்காளி உபயோகப்படுத்தலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *