கோள்களின் கோலாட்டம் -1.3 நட்சத்திரங்களும் அதன் அதிபதியும் ராசியும் அதன் அதிபதிகளும்

நட்சத்திரம் பாதம் நட்.அதிபதி         ராசி ராசிஅதிபதி உச்சம் நீச்சம்
அஸ்வினி 4 கேது மேஷம் செவ்வாய் சூரியன் சனி
பரணி 4 சுக்கிரன் மேஷம் செவ்வாய் சூரியன் சனி
கார்த்திகை 1 சூரியன் மேஷம் செவ்வாய் சூரியன் சனி
கார்த்திகை 3 சூரியன் ரிஷபம் சுக்கிரன் சந்திரன் ராகு
ரோகிணி 4 சந்திரன் ரிஷபம் சுக்கிரன் சந்திரன் ராகு
மிருகஷேரிஷம் 2 செவ்வாய் ரிஷபம் சுக்கிரன் சந்திரன் ராகு
மிருகஷேரிஷம் 2 செவ்வாய் மிதுனம் புதன்
திருவாதிரை 4 ராகு மிதுனம் புதன்
புனர்பூசம் 3 குரு மிதுனம் புதன்
புனர்பூசம் 1 குரு கடகம் சந்திரன் குரு செவ்வாய்
பூசம் 4 சனி கடகம் சந்திரன் குரு செவ்வாய்
ஆயில்யம் 4 புதன் கடகம் சந்திரன் குரு செவ்வாய்
மகம் 4 கேது சிம்மம் சூரியன்
பூரம் 4 சுக்கிரன் சிம்மம் சூரியன்
உத்திரம் 1 சூரியன் சிம்மம் சூரியன்
உத்திரம் 3 சூரியன் கன்னி புதன் புதன் சுக்கிரன்
அஸ்தம் 4 சந்திரன் கன்னி புதன் புதன் சுக்கிரன்
சித்திரை 3 செவ்வாய் கன்னி புதன் புதன் சுக்கிரன்
சித்திரை 3 செவ்வாய் துலாம் சுக்கிரன் சனி சூரியன்
சுவாதி 4 ராகு துலாம் சுக்கிரன் சனி சூரியன்
விசாகம் 3 குரு துலாம் சுக்கிரன் சனி சூரியன்
விசாகம் 1 குரு விருச்சிகம் செவ்வாய் கேது சந்திரன்
அனுஷம் 4 சனி விருச்சிகம் செவ்வாய் கேது சந்திரன்
கேட்டை 4 புதன் விருச்சிகம் செவ்வாய் கேது சந்திரன்
மூலம் 4 கேது தனுஷ் குரு
பூராடம் 4 சுக்கிரன் தனுஷ் குரு
உத்திராடம் 1 சூரியன் தனுஷ் குரு
உத்திராடம் 3 சூரியன் மகரம் சனி செவ்வாய் குரு
திருவோணம் 4 சந்திரன் மகரம் சனி செவ்வாய் குரு
அவிட்டம் 2 செவ்வாய் மகரம் சனி செவ்வாய் குரு
அவிட்டம் 2 செவ்வாய் கும்பம் சனி
சதயம் 4 ராகு கும்பம் சனி
பூரோட்டாதி 3 குரு கும்பம் சனி
பூரோட்டாதி 1 குரு மீனம் குரு சுக்கிரன் புதன்
உத்திரட்டாதி 4 சனி மீனம் குரு சுக்கிரன் புதன்
ரேவதி 4 புதன் மீனம் குரு சுக்கிரன் புதன்

 

                85   

    நட்சத்திர குணங்கள்.

                 அசுவனி, ரோகிணி, புனர்பூசம், மகம், அஸ்தம், விசாகம், மூலம், திருவோணம், பூரட்டாதி — சத்துவ குணம், இதில் எந்த கிரகம் இருந்தாலும் நன்மை தரும் நிலையாகும்.

                பரணி, மிருகசீரம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி —  ரஜோகுணம்.  இதில் எந்த கிரகம் இருந்தாலும் மத்திம பலன் தரும் நிலையாகும்.

                கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், உத்திரம், சுவாதி, கேட்டை, உத்திராடம், சதயம், ரேவதி — தாம்ஸகுணம்.  இதில் எந்த கிரகம் இருந்தாலும் தீமையான பலனை தரும் நிலையாகும்.

கிழமைகள்

ஞாயிறு: அனுசம், கேட்டை, விசாகம், மகம், பரணி மிருகசீரம்

திங்கள்:  பூராடம், அனுசம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம்

செவ்வாய்: அவிட்டம், திருவோணம், சதயம், கேட்டை, திருவாதிரை

புதன்: அசுவனி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம்,  அவிட்டம்.

வியாழன் : மிருகசீரம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி

வெள்ளி:  ரோகிணி, மிருகசீரம், பூசம், அஸ்தம், விசாகம், அனுசம்,  அவிட்டம்.

சனி :  புனர்பூசம், பூசம், உத்திராடம், அஸ்தம், ரேவதி

                மேலே சொன்ன கிழமைகளில் வரும் நட்சத்திரங்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறாது தவறை தரும்.  பிறப்பு ஏற்பட்டால் பல சோதனைகளைத் தரும்.

                27 நட்சத்திரங்கள் அதன் அதிபதிகள் அது அமைந்திருக்கும் ராசிகள் முதலியவற்றை அறிந்து கொண்ட நாம் அடுத்ததாக 12 ராசிகளின் தன்மையைப் பற்றி சிறிது விரிவாக காண்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *