தவத்திரு மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் 69 வது ஜன்ம தினமான இன்று அவரை பற்றிய சில தகவல்கள்

 

தவத்திரு மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் 69 வது ஜன்ம தினமான இன்று அவரை பற்றிய சில தகவல்கள்.

 

AAAAACCCCCC

 

சரியாய் சொன்னால் 1973 முதல் 2009 வரை உள்ள கால கட்டத்தில் இருந்த ஜோதிட அன்பர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர் அவருடைய வட்டம் மாத ஜோதிடத்தில் ஆரம்பித்து ஞாசிந்தமணி வரை.

img134

அந்த கால கட்டத்தில் அவர் நடத்திய சனி பெயர்ச்சி விழாக்கள் , ஜோதிட கருத்தரங்குகள், மாநாடுகள், ஜோதிட குரு குல பயிற்சிகள் ,வாசியோக வகுப்புகள், அனைத்தும் தற்போது முக நூலில் இருக்கும் குறைந்தது 25% பேர்களுக்கு தெரியும்.

img130
அதில் அவர் கால கட்டத்தில் இருந்த ஜோதிட ஆர்வலர்கள் எனக்கு தெரிந்த சில பெரியவர்கள் துளசி ராமன் அய்யா அவர்கள், img045ராமன் குட்டி பணிக்கர் அவர்கள் குழந்தா கவுண்டர் அவர்கள் (யவன காவிய புலி) பழனி சாமி ஜோதிடர் அவர்கள் ஜோதிட கலாநிதி டாக்டர் சுயம்ப்ரகாஷ்அய்யா அவர்கள்img043 எ வி சுந்தரம் அய்யா அவர்கள் ஆர் பி சாமி அய்யா அவர்கள் நக்கீர் நடராஜன் அய்யா அவர்கள்img118 ஹைதராபாத் டாக்டர் ஸ்ரீநிவாசன்அய்யா அவர்கள் வித்வான் வே லட்சுமணன் அய்யா அவர்கள் டாக்டர்முருகு ராஜந்திரன்அய்யா அவர்கள் டாக்டர் ஓம் உலகநாதன் அய்யா அவர்கள் நவமணி சண்முகவேலு அவர்கள் மதுரை பொன்னையா அவர்கள் ஆலந்துறை தங்கவேலு வாத்தியார் அவர்கள்img075 ரகுபதி அவர்கள் செந்தில் அடிமை தினகரன் அவர்கள் தூத்துக்குடி மந்திர மூர்த்தி அவர்கள் அய்யா அவர்கள் குரு ராம சுப்பு அய்யா அவர்கள் (தமிழ் நாட்டிலேயே ஜோதிடத்திற்கு முதல் முதலாய் தவத்திரு மகரிஷி தயானந்த ஜோதி அவர்கள் குருகுல பயிற்சி நடத்திய போது ஆசிரியராய் இருந்து 11 நாட்கள் பாடம் நடத்தியவர்) img116பொன்னம்பல குருசாமி அய்யா அவர்கள் கடகம் ராமசாமி அவர்கள் சின்னாளம் பட்டி தங்கவேலு அவர்கள் இன்னும் எத்தனையோ பல ஜோதிடர்கள் மீண்டும் நினைவிற்கு வரும்போது குறிப்பிடுகிறேன்

இத்துடன் நானும்img067

அய்யாவிற்கு வேண்டி சென்னையில் வித்வான் அய்யா எடுத்த பாராட்டு விழாவிற்கு சொந்தக்காரர் தவத்திரு மகரிஷி தயானந்த ஜோதிஅவர்கள்அவர் நடத்திய மாநாடுகளில் அவர் செவிக்கும் உணவளித்து வயிற்றிக்கும் உணவிடுவார் அது அந்த விழாக்களில் கலந்துகொண்டவர்களின் மலரும் நினைவுகளில் என்றும் பசுமையாய் இருக்கும் அவர்கள் எல்லோருக்கும் இனி அப்படிஒரு மாநாடு கருத்தரங்கு கிரக பெயர்ச்சி விழாக்கள் நடக்குமா என்பது சந்தேகம் தான் என்ற எண்ணம் கண்டீப்பாய் இருக்கும் இப்போது நான் சொன்னதை அவர்களால் மறுக்க முடியாது.img071

ஒவ்வொரு மேடையிலும் அவர் சொல்லுவார் என்னை வளர்த்தி தமிழ்நாட்டிற்கு என்னைஅடையாளம் காட்டியது மாத ஜோதிடம் தான் என்பார் அவர் என்றும் பழையதை மறந்ததில்லை பழையதை மதிக்க வும் மறப்பதில்லை.img070

அவர் ஞானசிந்தமணி ஆசிரியராய் இருந்த போது கூட என்னுடைய தாய் வீடு மாத ஜோதிடம் தான் என்பார் அந்த அளவிற்கு நன்றி உணர்வு மிக்கவர்img062

ஞானசிந்தமணி ஆசிரியராய் தவத்திரு மகரிஷி தயானந்த ஜோதி அவர்கள் இருந்த போது ஞானசிந்தமணி எத்தனையோ ஜோதிடர்களுக்கு தன்னை வெளிப் படுத்த ஏணியாய் இருந்தது.தமிழ் நாட்டில் அடையாளம் காணாத எத்தனையோ ஜோதிடர்களை அடையாளம் காண வைத்தார் ஞானசிந்தமணி மூலம்img052
.
தற்சமயம் இது போதும்.

மீண்டும் அவர் நினைவுகளில் மூழ்கும் போது அவர் சம்பந்த பட்ட விஷயத்தோடு வருகிறேன்

இது அவரின் மாணாக்கர்களுக்கும் சிஷ்ய பெருமக்களுக்கும் மலரும் நினைவுகளுக்கு வேண்டி
இன்று 22.08.15 எங்கள் குருநாதர் தவத்திரு மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின்69 வது அவதார தினம்.

img053 img059 img058 img056

நமது உமாமகேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றதுimg055

                                                                               என்றென்றும் இயல்புடன்
                                                                                                பி. ஆத்மா

 

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *