கோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை

 

 சனியின்  எதிரடையான நட்சத்திரங்கள் 

சனி நின்ற நட்சத்திரம் 1 2 3 4
அஸ்வினி பூசம் மிருகஷேரிஷம் திருவாதிரை மகம்
பரணி ஆயில்யம் திருவாதிரை புனர்பூசம் பூரம்
கார்த்திகை மகம் புனர்பூசம் பூசம் உத்திரம்
ரோகிணி பூரம் பூசம் ஆயில்யம் அஸ்தம்
மிருகஷேரிஷம் உத்திரம் ஆயில்யம் மகம் சித்திரை
திருவாதிரை அஸ்தம் மகம் பூரம் சுவாதி
புனர்பூசம் சித்திரை பூரம் உத்திரம் விசாகம்
பூசம் சுவாதி உத்திரம் அஸ்தம் அனுஷம்
ஆயில்யம் விசாகம் அஸ்தம் சித்திரை கேட்டை
மகம் அனுஷம் சித்திரை சுவாதி மூலம்
பூரம் கேட்டை சுவாதி விசாகம் பூராடம்
உத்திரம் மூலம் விசாகம் அனுஷம் உத்திராடம்
அஸ்தம் பூராடம் அனுஷம் கேட்டை திருவோணம்
சித்திரை உத்திராடம் கேட்டை மூலம் அவிட்டம்
சுவாதி திருவோணம் மூலம் பூராடம் சதயம்
விசாகம் அவிட்டம் பூராடம் உத்திராடம் பூரோட்டாதி
அனுஷம் சதயம் உத்திராடம் திருவோணம் உத்திரட்டாதி
கேட்டை பூரோட்டாதி திருவோணம் அவிட்டம் ரேவதி
மூலம் உத்திரட்டாதி அவிட்டம் சதயம் அஸ்வினி
பூராடம் ரேவதி சதயம் பூரோட்டாதி பரணி
உத்திராடம் அஸ்வினி பூரோட்டாதி உத்திரட்டாதி கார்த்திகை
திருவோணம் பரணி உத்திரட்டாதி ரேவதி ரோகிணி
அவிட்டம் கார்த்திகை ரேவதி அஸ்வினி மிருகஷேரிஷம்
சதயம் ரோகிணி அஸ்வினி பரணி திருவாதிரை
பூரோட்டாதி மிருகஷேரிஷம் பரணி கார்த்திகை புனர்பூசம்
உத்திரட்டாதி திருவாதிரை கார்த்திகை ரோகிணி பூசம்
ரேவதி புனர்பூசம் ரோகிணி மிருகஷேரிஷம் ஆயில்யம்
 
சனி நின்ற நட்சத்திரம் 5 6 7
அஸ்வினி பூரம் பூராடம் உத்திரட்டாதி
பரணி உத்திரம் உத்திராடம் ரேவதி
கார்த்திகை அஸ்தம் திருவோணம் அஸ்வினி
ரோகிணி சித்திரை அவிட்டம் பரணி
மிருகஷேரிஷம் சுவாதி சதயம் கார்த்திகை
திருவாதிரை விசாகம் பூரோட்டாதி ரோகிணி
புனர்பூசம் அனுஷம் உத்திரட்டாதி மிருகஷேரிஷம்
பூசம் கேட்டை ரேவதி திருவாதிரை
ஆயில்யம் மூலம் அஸ்வினி புனர்பூசம்
மகம் பூராடம் பரணி பூசம்
பூரம் உத்திராடம் கார்த்திகை ஆயில்யம்
உத்திரம் திருவோணம் ரோகிணி மகம்
அஸ்தம் அவிட்டம் மிருகஷேரிஷம் பூரம்
சித்திரை சதயம் திருவாதிரை உத்திரம்
சுவாதி பூரோட்டாதி புனர்பூசம் அஸ்தம்
விசாகம் உத்திரட்டாதி பூசம் சித்திரை
அனுஷம் ரேவதி ஆயில்யம் சுவாதி
கேட்டை அஸ்வினி மகம் விசாகம்
மூலம் பரணி பூரம் அனுஷம்
பூராடம் கார்த்திகை உத்திரம் கேட்டை
உத்திராடம் ரோகிணி அஸ்தம் மூலம்
திருவோணம் மிருகஷேரிஷம் சித்திரை பூராடம்
அவிட்டம் திருவாதிரை சுவாதி உத்திராடம்
சதயம் புனர்பூசம் விசாகம் திருவோணம்
பூரோட்டாதி பூசம் அனுஷம் அவிட்டம்
உத்திரட்டாதி ஆயில்யம் கேட்டை சதயம்
ரேவதி மகம் மூலம் பூரோட்டாதி
 

 

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனி எந்த நட்சத்திரத்தை பெற்றுள்ளதோ அந்த நச்டத்திரத்தில் இருந்து எண்ணி பார்க்கும்போது எதிரிடையான நட்சத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அமையுமானால் ஜாதகருக்கு சனியினால் கிடைகக்க்கூடிய பலன்கள் கிடைக்காது.
சனியின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்னம் அமைவது அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் அமையாது.
சனி அவரவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாய் நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி சனியின் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அந்த பாவத்திற்கு சனியின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *