கோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை

  ( A) 9 – ஆம் பாவாதிபதி நின்ற நட்சத்திரம்.
( B ) 4 – 5 – 10 – 11 ஆம் பாவதிபதிகள் நின்ற நட்சத்திரங்கள்.

 

A B B
அஸ்வினி பூசம் பூரம்
பரணி ஆயில்யம் உத்திரம்
கார்த்திகை மகம் அஸ்தம்
ரோகிணி பூரம் சித்திரை
மிருகஷேரிஷம் உத்திரம் சுவாதி
திருவாதிரை அஸ்தம் விசாகம்
புனர்பூசம் சித்திரை அனுஷம்
பூசம் சுவாதி கேட்டை
ஆயில்யம் விசாகம் மூலம்
மகம் அனுஷம் பூராடம்
பூரம் கேட்டை உத்திராடம்
உத்திரம் மூலம் திருவோணம்
அஸ்தம் பூராடம் அவிட்டம்
சித்திரை உத்திராடம் சதயம்
சுவாதி திருவோணம் பூரோட்டாதி
விசாகம் அவிட்டம் உத்திரட்டாதி
அனுஷம் சதயம் ரேவதி
கேட்டை பூரோட்டாதி அஸ்வினி
மூலம் உத்திரட்டாதி பரணி
பூராடம் ரேவதி கார்த்திகை
உத்திராடம் அஸ்வினி ரோகிணி
திருவோணம் பரணி மிருகஷேரிஷம்
அவிட்டம் கார்த்திகை திருவாதிரை
சதயம் ரோகிணி புனர்பூசம்
பூரோட்டாதி மிருகஷேரிஷம் பூசம்
உத்திரட்டாதி திருவாதிரை ஆயில்யம்
ரேவதி புனர்பூசம் மகம்
 

 

 

A B B
அஸ்வினி ரோகிணி பூராடம்
பரணி மிருகஷேரிஷம் உத்திராடம்
கார்த்திகை திருவாதிரை திருவோணம்
ரோகிணி புனர்பூசம் அவிட்டம்
மிருகஷேரிஷம் பூசம் சதயம்
திருவாதிரை ஆயில்யம் பூரோட்டாதி
புனர்பூசம் மகம் உத்திரட்டாதி
பூசம் பூரம் ரேவதி
ஆயில்யம் உத்திரம் அஸ்வினி
மகம் அஸ்தம் பரணி
பூரம் சித்திரை கார்த்திகை
உத்திரம் சுவாதி ரோகிணி
அஸ்தம் விசாகம் மிருகஷேரிஷம்
சித்திரை அனுஷம் திருவாதிரை
சுவாதி கேட்டை புனர்பூசம்
விசாகம் மூலம் பூசம்
அனுஷம் பூராடம் ஆயில்யம்
கேட்டை உத்திராடம் மகம்
மூலம் திருவோணம் பூரம்
பூராடம் அவிட்டம் உத்திரம்
உத்திராடம் சதயம் அஸ்தம்
திருவோணம் பூரோட்டாதி சித்திரை
அவிட்டம் உத்திரட்டாதி சுவாதி
சதயம் ரேவதி விசாகம்
பூரோட்டாதி அஸ்வினி அனுஷம்
உத்திரட்டாதி பரணி கேட்டை
ரேவதி கார்த்திகை மூலம்

 

9 – ஆம் பாவாதிபதி நின்ற நட்த்திரத்திற்கு 4 – ஆம் பாவ அதிபதி 5 – ஆம் பாவ அதிபதி, 10 – ம் பாவ அதிபதி, 11 – ம் பாவ அதிபதி மேற்படி நட்சத்திரங்களில் இருந்தால் அந்த 9 – ஆம் பாவாதிபதியின் திசையில் மேற்படி பாவபலன்கள் விருத்தி அடையும்.  எந்த லக்னமாயினும் 9 – ம் பாவ அதிபதி நின்ற நட்சத்திரத்திற்கு மேலே சொல்லப்பட்ட பாவாதிபதிகள் நின்ற நட்சத்திரம் அமையுமானால் அப்பாவாதிபதி  அப்பாவத்தினுடைய பலன்கள் கண்டிப்பாய் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *