கோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை

 

 

 தசாநாதன் சூரியன் நின்ற நட்சத்திரம்  குரு,சனி,செவ்வாய்  நின்ற நட்சத்திரம்

ஸ்வினி அஸ்தம் சுவாதி பூராடம்
பரணி சித்திரை விசாகம் உத்திராடம்
கார்த்திகை சுவாதி அனுஷம் திருவோணம்
ரோகிணி விசாகம் கேட்டை அவிட்டம்
மிருகஷேரிஷம் அனுஷம் மூலம் சதயம்
திருவாதிரை கேட்டை பூராடம் பூரோட்டாதி
புனர்பூசம் மூலம் உத்திராடம் உத்திரட்டாதி
பூசம் பூராடம் திருவோணம் ரேவதி
ஆயில்யம் உத்திராடம் அவிட்டம் அஸ்வினி
மகம் திருவோணம் சதயம் பரணி
பூரம் அவிட்டம் பூரோட்டாதி கார்த்திகை
உத்திரம் சதயம் உத்திரட்டாதி ரோகிணி
அஸ்தம் பூரோட்டாதி ரேவதி மிருகஷேரிஷம்
சித்திரை உத்திரட்டாதி அஸ்வினி திருவாதிரை
சுவாதி ரேவதி பரணி புனர்பூசம்
விசாகம் அஸ்வினி கார்த்திகை பூசம்
அனுஷம் பரணி ரோகிணி ஆயில்யம்
கேட்டை கார்த்திகை மிருகஷேரிஷம் மகம்
மூலம் ரோகிணி திருவாதிரை பூரம்
பூராடம் மிருகஷேரிஷம் புனர்பூசம் உத்திரம்
உத்திராடம் திருவாதிரை பூசம் அஸ்தம்
திருவோணம் புனர்பூசம் ஆயில்யம் சித்திரை
அவிட்டம் பூசம் மகம் சுவாதி
சதயம் ஆயில்யம் பூரம் விசாகம்
பூரோட்டாதி மகம் உத்திரம் அனுஷம்
உத்திரட்டாதி பூரம் அஸ்தம் கேட்டை
ரேவதி உத்திரம் சித்திரை மூலம்
 

மேற்படி கிரகங்களான குரு, சனி, செவ்வாய் புத்தி அந்திரங்களின் காலங்களில் நல்ல சிறப்பான யோக பலன்களை தரும்.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் போன்ற லக்னத்தாரக்கு அதிக சிறப்பான நல்ல பலன்களை தரும்.
தசாபுத்தி அந்திர நாதன் சூரியனாக இருக்கும்போத, ஜாதகர் பிறந்த லக்கினத்திற்கு 7, 6, 9 போன்ற இடங்களில் குரு, சனி, செவ்வாய் இருப்பது யோகத்தை விருத்தி செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *