கோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை

 

 

தசாநாதன் சந்திரன் நின்ற நட்சத்திரம் சனி,சுக்கிரன்,செவ்வாய்  நின்ற நட்சத்திரம் 

அஸ்வினி சுவாதி பூராடம்
பரணி விசாகம் உத்திராடம்
கார்த்திகை அனுஷம் திருவோணம்
ரோகிணி கேட்டை அவிட்டம்
மிருகஷேரிஷம் மூலம் சதயம்
திருவாதிரை பூராடம் பூரோட்டாதி
புனர்பூசம் உத்திராடம் உத்திரட்டாதி
பூசம் திருவோணம் ரேவதி
ஆயில்யம் அவிட்டம் அஸ்வினி
மகம் சதயம் பரணி
பூரம் பூரோட்டாதி கார்த்திகை
உத்திரம் உத்திரட்டாதி ரோகிணி
அஸ்தம் ரேவதி மிருகஷேரிஷம்
சித்திரை அஸ்வினி திருவாதிரை
சுவாதி பரணி புனர்பூசம்
விசாகம் கார்த்திகை பூசம்
அனுஷம் ரோகிணி ஆயில்யம்
கேட்டை மிருகஷேரிஷம் மகம்
மூலம் திருவாதிரை பூரம்
பூராடம் புனர்பூசம் உத்திரம்
உத்திராடம் பூசம் அஸ்தம்
திருவோணம் ஆயில்யம் சித்திரை
அவிட்டம் மகம் சுவாதி
சதயம் பூரம் விசாகம்
பூரோட்டாதி உத்திரம் அனுஷம்
உத்திரட்டாதி அஸ்தம் கேட்டை
ரேவதி சித்திரை மூலம்

 

மேற்படி கிரகங்களான சனி, சுக்கிரன், செவ்வாய், புத்தி அந்திர காலங்களில் நல்ல பலன்களை தரும். மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம் போன்ற லக்னத்தாக்கு மிகுந்த யோக பலன்களை தரும்.
தசாபுத்தி அந்திர நாதனாக சந்திரன் இருந்து நடத்தும்போது பிறந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7, 9, 11 போன்ற இடங்களில் சனி, சுக்கிரன், செவ்வாய் இருந்தால் யோகத்தை விருத்தி செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *