கோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை

 

A – தசாநாதன் செவ்வாய்  நின்ற நட்சத்திரம்

B – சூரியன்,சந்திரன்,சனி நின்ற நட்சத்திரம்

A B B B
அஸ்வினி ரோகிணி திருவோணம் சதயம்
பரணி மிருகஷேரிஷம் அவிட்டம் பூரோட்டாதி
கார்த்திகை திருவாதிரை சதயம் உத்திரட்டாதி
ரோகிணி புனர்பூசம் பூரோட்டாதி ரேவதி
மிருகஷேரிஷம் பூசம் உத்திரட்டாதி அஸ்வினி
திருவாதிரை ஆயில்யம் ரேவதி பரணி
புனர்பூசம் மகம் அஸ்வினி கார்த்திகை
பூசம் பூரம் பரணி ரோகிணி
ஆயில்யம் உத்திரம் கார்த்திகை மிருகஷேரிஷம்
மகம் அஸ்தம் ரோகிணி திருவாதிரை
பூரம் சித்திரை மிருகஷேரிஷம் புனர்பூசம்
உத்திரம் சுவாதி திருவாதிரை பூசம்
அஸ்தம் விசாகம் புனர்பூசம் ஆயில்யம்
சித்திரை அனுஷம் பூசம் மகம்
சுவாதி கேட்டை ஆயில்யம் பூரம்
விசாகம் மூலம் மகம் உத்திரம்
அனுஷம் பூராடம் பூரம் அஸ்தம்
கேட்டை உத்திராடம் உத்திரம் சித்திரை
மூலம் திருவோணம் அஸ்தம் சுவாதி
பூராடம் அவிட்டம் சித்திரை விசாகம்
உத்திராடம் சதயம் சுவாதி அனுஷம்
திருவோணம் பூரோட்டாதி விசாகம் கேட்டை
அவிட்டம் உத்திரட்டாதி அனுஷம் மூலம்
சதயம் ரேவதி கேட்டை பூராடம்
பூரோட்டாதி அஸ்வினி மூலம் உத்திராடம்
உத்திரட்டாதி பரணி பூராடம் திருவோணம்
ரேவதி கார்த்திகை உத்திராடம் அவிட்டம்
 

 

மேற்படி கிரகங்களான சனி, சூரியன், சந்திரன் புத்தி அந்திர காலங்களில் நல்ல சிறப்பான யோக பலன்களைத் தரும்.
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் போன்ற லக்னத்தார்க்கு யோக பலன்கள் மிக சிறப்பாக நடைபெறும். தசாபுத்தி அந்திரநாதனாக செவ்வாய் இருந்து நடத்தும்போது பிறந்த லக்னத்திற்கு 2, 6, 11 – ல் சனி, சூரியன், சந்திரன் இருப்பின் யோகத்தை விருத்தி செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *