கோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை

 

 A – தசாநாதன்  சுக்கிரன்    நின்ற நட்சத்திரம் B – சூரியன்,சந்திரன், செவ்வாய் , புதன்  நின்ற நட்சத்திரம்

 

A B B B
அஸ்வினி ரோகிணி உத்திரட்டாதி மூலம்
பரணி மிருகஷேரிஷம் ரேவதி பூராடம்
கார்த்திகை திருவாதிரை அஸ்வினி உத்திராடம்
ரோகிணி புனர்பூசம் பரணி திருவோணம்
மிருகஷேரிஷம் பூசம் கார்த்திகை அவிட்டம்
திருவாதிரை ஆயில்யம் ரோகிணி சதயம்
புனர்பூசம் மகம் மிருகஷேரிஷம் பூரோட்டாதி
பூசம் பூரம் திருவாதிரை உத்திரட்டாதி
ஆயில்யம் உத்திரம் புனர்பூசம் ரேவதி
மகம் அஸ்தம் பூசம் அஸ்வினி
பூரம் சித்திரை ஆயில்யம் பரணி
உத்திரம் சுவாதி மகம் கார்த்திகை
அஸ்தம் விசாகம் பூரம் ரோகிணி
சித்திரை அனுஷம் உத்திரம் மிருகஷேரிஷம்
சுவாதி கேட்டை அஸ்தம் திருவாதிரை
விசாகம் மூலம் சித்திரை புனர்பூசம்
அனுஷம் பூராடம் சுவாதி பூசம்
கேட்டை உத்திராடம் விசாகம் ஆயில்யம்
மூலம் திருவோணம் அனுஷம் மகம்
பூராடம் அவிட்டம் கேட்டை பூரம்
உத்திராடம் சதயம் மூலம் உத்திரம்
திருவோணம் பூரோட்டாதி பூராடம் அஸ்தம்
அவிட்டம் உத்திரட்டாதி உத்திராடம் சித்திரை
சதயம் ரேவதி திருவோணம் சுவாதி
பூரோட்டாதி அஸ்வினி அவிட்டம் விசாகம்
உத்திரட்டாதி பரணி சதயம் அனுஷம்
ரேவதி கார்த்திகை பூரோட்டாதி கேட்டை

 

மேற்படி கிரகங்களான சந்திரன் புதன் சூரியன் புத்தி அந்தர காலங்களில் நல்ல சிறப்பான யோக பலன்கள் தரும்.
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் போன்ற லக்னத்தாருக்கு யோக பலன்கள் கைகூடும்.
பிறந்த லக்னத்திற்கு 2, 6, 12 – இல் சந்திரன், புதன், சூரியன் இருந்து சுக்கிரன் தசாபுத்தி அந்தர காலம் வரும்போது யோகத்தை விருத்தி செய்யும்.

 A – தசாநாதன்   சனி    நின்ற நட்சத்திரம் B – சூரியன்,சந்திரன், செவ்வாய் , புதன்  நின்ற நட்சத்திரம்

A B B
அஸ்வினி அஸ்தம் சதயம்
பரணி சித்திரை பூரோட்டாதி
கார்த்திகை சுவாதி உத்திரட்டாதி
ரோகிணி விசாகம் ரேவதி
மிருகஷேரிஷம் அனுஷம் அஸ்வினி
திருவாதிரை கேட்டை பரணி
புனர்பூசம் மூலம் கார்த்திகை
பூசம் பூராடம் ரோகிணி
ஆயில்யம் உத்திராடம் மிருகஷேரிஷம்
மகம் திருவோணம் திருவாதிரை
பூரம் அவிட்டம் புனர்பூசம்
உத்திரம் சதயம் பூசம்
அஸ்தம் பூரோட்டாதி ஆயில்யம்
சித்திரை உத்திரட்டாதி மகம்
சுவாதி ரேவதி பூரம்
விசாகம் அஸ்வினி உத்திரம்
அனுஷம் பரணி அஸ்தம்
கேட்டை கார்த்திகை சித்திரை
மூலம் ரோகிணி சுவாதி
பூராடம் மிருகஷேரிஷம் விசாகம்
உத்திராடம் திருவாதிரை அனுஷம்
திருவோணம் புனர்பூசம் கேட்டை
அவிட்டம் பூசம் மூலம்
சதயம் ஆயில்யம் பூராடம்
பூரோட்டாதி மகம் உத்திராடம்
உத்திரட்டாதி பூரம் திருவோணம்
ரேவதி உத்திரம் அவிட்டம்

 

மேற்படி கிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன், புத்தி அந்தர காலங்களில் நல்ல சிறப்பான யோக பலன்களை தரும்.
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் போன்ற லக்னங்களுக்கு நல்ல யோக பலன்கள் நடைபெறும்.
பிறந்த லக்னத்திற்கு 3, 6, 11 – ல் குரு, சுக்கிரன், சந்திரன் இருந்து சனி தசாபுத்தி அந்திரன் வரும்போது யோகத்தை விருத்தி செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *