கோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை

 

தசாபுத்திஅந்தரநாதன் நின்ற நட்சத்திரம் தசாபுத்திஅந்தரநாதனின்காரகர் நின்ற நட்சத்திரம் தசாபுத்திஅந்தரநாதனின் பாசகர் நின்ற நட்சத்திரம் தசாபுத்திஅந்தரநாதனின் போதகர் நின்ற நட்சத்திரம்
அஸ்வினி பூராடம் திருவோணம் சதயம்
பரணி உத்திராடம் அவிட்டம் பூரோட்டாதி
கார்த்திகை திருவோணம் சதயம் உத்திரட்டாதி
ரோகிணி அவிட்டம் பூரோட்டாதி ரேவதி
மிருகஷேரிஷம் சதயம் உத்திரட்டாதி அஸ்வினி
திருவாதிரை பூரோட்டாதி ரேவதி பரணி
புனர்பூசம் உத்திரட்டாதி அஸ்வினி கார்த்திகை
பூசம் ரேவதி பரணி ரோகிணி
ஆயில்யம் அஸ்வினி கார்த்திகை மிருகஷேரிஷம்
மகம் பரணி ரோகிணி திருவாதிரை
பூரம் கார்த்திகை மிருகஷேரிஷம் புனர்பூசம்
உத்திரம் ரோகிணி திருவாதிரை பூசம்
அஸ்தம் மிருகஷேரிஷம் புனர்பூசம் ஆயில்யம்
சித்திரை திருவாதிரை பூசம் மகம்
சுவாதி புனர்பூசம் ஆயில்யம் பூரம்
விசாகம் பூசம் மகம் உத்திரம்
அனுஷம் ஆயில்யம் பூரம் அஸ்தம்
கேட்டை மகம் உத்திரம் சித்திரை
மூலம் பூரம் அஸ்தம் சுவாதி
பூராடம் உத்திரம் சித்திரை விசாகம்
உத்திராடம் அஸ்தம் சுவாதி அனுஷம்
திருவோணம் சித்திரை விசாகம் கேட்டை
அவிட்டம் சுவாதி அனுஷம் மூலம்
சதயம் விசாகம் கேட்டை பூராடம்
பூரோட்டாதி அனுஷம் மூலம் உத்திராடம்
உத்திரட்டாதி கேட்டை பூராடம் திருவோணம்
ரேவதி மூலம் உத்திராடம் அவிட்டம்

 

ராகு, கேது, புதன், குரு, சந்திரன் போன்றவர்கள் மேற்படி நட்சத்திரங்களில் இருந்து தனது காலங்களில் சுப பலன்களை உறுதியாக தருவார்கள்.  திருமணம், பிள்ளை பேறு, வெளிநாட்டு பயணம், எதிர்பாராத தன வரவு, நிலம், வீடு, வாகன சேர்க்கை பலன்கள் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *