கோள்களின் கோலாட்டம் -1.17 கிரகங்களின் அவஸ்தா நிலை

மேசம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகளில்.
1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்தை
7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்தை
13 முதல்18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவரை அவஸ்தை
19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தா அவஸ்தை
25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் மரணா அவஸ்தை

ரிசபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் போன்ற ராசிகளில்,
1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் மரணா அவஸ்தை
7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தா அவஸ்தை
12 முதல் 18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவரை அவஸ்தை
19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்தை
25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்தை

சனி, ராகு, கேதுவுக்கு விருத்தா
சுக்கிரனுக்கு கௌமார மரண அவஸ்தைக்கூடாது.
செவ்வாய் விருத்தா மரண அவஸ்தைக்கூடாது.
புதனுக்கு விருத்தா மரண அவஸ்தைக்கூடாது.
சூரிய – குருவுக்கு விருத்த மரண அவஸ்தைக்கூடாது.
சந்திரனுக்கு பால்ய மரண அவஸ்தைக்கூடாது.
இந்த லக்கினம் பார்ப்பது எப்படி? லக்கினத்திற்கு – சந்திரனுக்கு 9 -க்குரியவர்கள் கிரண கதிர்களை கூட்டி 12 – ஆல் வகுக்க மீதி வருவது சந்திரனுக்கு எந்த இடமோ அதுவே இந்து லக்கினம் விருச்சிக லக்கினத்திற்கு துலாம் ராசிக்கு லக்கினம் அறிய.
விருச்சிக லக்கினத்திற்கு 9 – க்குரியவர் சந்திரன். இதன் கதிர் 16. இத்தோடு கூட்ட 16+8=24 – ஆல்வகுக்க மீதி வருவதில்லை. ஆகவே, துலா ராசிக்கு 9 – க்குரியவர் புதன் இதன் கதிர் 8. இரண்டையும் சந்திரன் நின்ற ராசியில் 12 – வது ராசியே இந்து லக்கின ராசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *