திருமண சம்பந்தமான விதி

சுக்கிரன் நின்ற ராசிக்கு 7 – ம் இடத்திற்க்கு உடையவர் இலக்னத்திற்கு 7 – ல் சுப கிரகங்களோடு கூடி நிற்கவும்.
7, 2 -க்கு உடையவர் கூடி 2 – ல் நிற்க ஒன்பதுக்கு உடையவர் திசையில் 10 – க்கு உடையவர் புத்தியில் திருமணம் நடக்கும்.

லக்னாதிபதியின் ஸ்புடமும் 7 – க்கு உடையவனுடைய ஸ்புடமும், சேர்த்து 12 – ல் வகுக்க வந்த மீதி இராசியில் குருவரும் காலம் விவாகம் நடக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *