இரு விவாகத்திற்கு உண்டான விதி

களத்திர காரகன் 7 – க்கு உடையவன் 10 -ம் மாதியோடு இணைந்து இருக்க குரு, திரிகோணத்தில் இருக்க கேந்திரங்கள் ஏதேனும் ஒன்றில் புதன், சந்திரன் கூடி நிற்க சந்திரனக்கு கேந்திரத்தில் லக்னாதிபதி அமைய லக்னம் ஏதேனும் கேந்திரத்தில் செவ்வாய் நிற்கவும் 12 – ல் ராகு அமையவும் விவாகம் இரண்டு குழப்பமான சிக்கலான விதி, சரி பரிசீலிப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *