பதி விரதையை மனைவியாய் அடையும் யோகம் உள்ள கிரக அமைப்பு.

7 – ம் மாதி கேந்திரங்கள் ஏதோ ஒன்றில் இருக்க ராகு, திரிகோணங்கள் ஏதேனும் ஒன்றில் இருக்க குரு அல்லது செவ்வாயோடு லக்னாதியும் 9 – ம்பாதம் மாதியும், சுக்கிரனும் இணைந்திருக்க, சூப்பர் மனைவியால் வருமானம் அந்தஸ்து உயர்தல் வேண்டுமளவு செல்வம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *