திருமண மூலமாக வரும் யோகத்திற்கு விதி

7 – க்கு உடையவர் திரிகோணம் ஏதேனும் ஒன்றில் இருக்க சந்திரனும் அப்படி இருக்க பாக்கியத்தில் புதன் நிற்கவும் 7 – ம் பாவாதி 7 -ம் இடத்தை பார்க்கவும் களத்திர காரகன் வலுத்து நிற்க சந்திரனுக்கு 7 – க்கு உடையவரை குரு பார்க்க செவ்வாய் கேந்திரங்கள் ஏதேனும் ஒன்றில் இருக்க ராகு 11 – ல் இருக்க பதிவிரதா பெண்ணை விவாகம் செய்யும் யோகம்.

6 – ம் மாதி 12 – ம் இடத்தை பார்த்தாலும் அல்லது இருந்தாலும் தனம் தங்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *