எதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது – 1

( இதனை ஆராய்பவர்கள் அல்லது ஆராய்ந்தவர்கள் அவர்கள் பதிவை பதிவிடுங்கள்)

அங்காரகனுக்கு பதினொராமிடத்தில் சந்திரன் நிற்க, பிறந்த குழந்தைக்கு தோஷமுண்டு, சுபக்கிரகங்கள் அதைப் பார்க்கில் அந்தக் குழந்தையை இன்னொருவர் வளர்ப்பார். பாபக்கிரகங்கள்சந்திரனைப்பார்க்கில்குழவிசேதமாகும். பாக்கியாதிபதி சந்திரனைப் பார்க்கில் தகப்பன் வாழும் மனையில் ஜனனனமாகுமென்று அறியவும் ( சந்தேகம் குழந்தையை இன்னொருவர் வளர்ப்பார் என்று இருக்கிறது அந்த இன்னொருவர் என்பது குடும்ப உறுப்பினர்களா? இல்லை வெளியாட்களா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *