மனசு கற்கால மனுசன் மாதிரி இன்னும் ஆசையும், அகங்காரமும், பொறாமையும் போட்டியும், இருக்கும் போது, வாழ்க்கையும் அப்படி இருக்கிறதுதானே சரி
நமக்கு எதுக்கு கார், பஸ், லாரி, கம்ப்யூட்டர், செல்போன், விமானம் இவை எல்லாம் எதுக்கு? அடிப்படையான குணங்கள் மாறாமல் இவைகளால் என்ன பயன். நிச்சயம் அழிவுதான்
நம்ம புத்தி வளர, வளர நமக்கு அழிவு நிச்சயம்.
நம்ம கண்டுபிடிப்பு வளர, வளர நம்மளுடைய முடிவு மிகவும் நெருக்கம்.
கூட்டுக் குடும்பம் நம்கண்முன்னால் எப்படி உடைந்து சிதைந்தோ, அது போல குடும்பமும் இனி……