எதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள் -5

இலக்கினாதிபதி பலவீனமாய் 6, 8, 12 – லிருந்தால் சேவகாவிருத்தி அல்லது கூலி ஜீவனம் பண்ணுவான். மற்ற கிரகங்களின் பலாபலன் பார்த்து அறிந்து சொல்லவும்

இலக்கினாதிபதியிருக்கிற ராசிக்கதிபன் ஆட்சியுச்சம், கேந்திரமும் திரிகோணங்களிலுமிருந்தால், அவன் பருவதங்களிலே மூலிகை மந்திரமறிந்து சித்தி புருஷனாகவிருப்பான்.

பிஞ்சுகள் வெம்பிப் பழுப்பது உடலுக்கு முன் மூளை தெரிந்து கொள்வதால்தான்.

குழந்தையாய் இருப்பின் உலகம் சந்தோஷம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *