images (9)

கணவன் – மனைவி

மனைவி: ஏன் இப்படிக் குடிச்சுக் குடிச்சுக் காசை வேஸ்ட்டாக்கறீங்க….

கணவன்: நீ மட்டும் ப்யூட்டிப் பார்லர் போயிப் பணத்த வேஸ்ட்டாக்கலியா…?

மனைவி: நான் உங்க கண்ணுக்கு அழகாத் தெரியணும்னு தானே என்னை அழகு படுத்திக்கறேன்…?

கணவன்: நான் மட்டும் என்ன…? நீ என் கண்ணுக்கு அழகாகத் தெரியணும்னு தான் குடிக்கிறேன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>