வித்தியாசமான கணக்குகள்

கூட்டல்:

மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி
மனிதன்+கவலை = கண்ணீர்
மனிதன்+ஆனந்தம் = புன்னகை
மனிதன்+இயலாமை = கோபம்
மனிதன்+அன்பு = காதல்
மனிதன்+ஆசை=காமம்

கழித்தல்:

மனிதன் – தன்னம்பிக்கை= தோல்வி
மனிதன் – கவலை = உற்சாகம்
மனிதன் – ஆனந்தம் = சோம்பல்
மனிதன் – இயலாமை = முயற்சி
மனிதன் – அன்பு = குரோதம்
மனிதன் – ஆசை = அமைதி

பெருக்கல்:

மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை
மனிதன் × கவலை = தற்கொலை
மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி
மனிதன் × இயலாமை = அவதி
மனிதன் × அன்பு = மனிதாபிமானம்
மனிதன் × ஆசை = வக்கிரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *