வெற்றி தேடி சிந்தனை உலா,,

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம். என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன.

நாங்கள் சொல்லட்டுமா?

எனக்கு ஒரே வியப்பு. “எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றேன்.

மின் விசிறி சொன்னது “Be cool,,,
கூரை சொன்னது “Aim high “
ஜன்னல் சொன்னது “See the world “

கடிகாரம் சொன்னது “Every minute is precious “
கண்ணாடி சொன்னது “reflect before you act”
காலண்டர் சொன்னது “be up to date “

கதவு சொன்னது “push hard for your goals “
கீழ் விரிப்பு சொன்னது “kneel down and pray “

கழிப்பறை சொன்னது “flush out bad habits”
மேஜைமேல் இருந்த பகவத் கீதை சொன்னது “read me for direction”

வியப்பில் ஆழ்ந்தேன். நம்மை சுற்றி நமக்கு வாழ்வில் வேண்டியவை கொட்டிக் கிடக்கிறது.

நாம்தான் புரியாமல் சிந்தனையைத்
தொலைத்து விட்டு குருடர்களாக உலாவந்துகொண்டிருக்கிறோம்,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *