உண்மையான சுதந்திரம்

“ஃபிடல் காஸ்ட்ரோ”.. தெரியாதவர்களுக்கு !

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு  க்யூபா.

தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு  க்யூபா.

காரணம்…

ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.

6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.

12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).

க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி.

2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.

கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.

மருத்துவத்தில்க்யூபா படைத்த சாதனை மகத்தானது.

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.

‘உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா’ என பிபிசி 2006-ல் அறிவித்தது.

மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவுக்யூபாவில்தான்.

உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும்க்யூபாவில்தான்.

2015ல் 95 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள்.

இன்று வீடில்லாத க்யூபியன் யாருமில்லை.

யாருக்கும் சொத்து வரி கிடையாது.

வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.

காரணம்…

ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.

ஒரே ஒரு நல்லவன் தலைவன் ஆனால் சாதனைகள் இவ்வளவு என்றால்
நாம் எல்லாம் பாவம் செய்தவர்கள் இத்தகைய நல்ல ஒருவர்கூட நமக்கு வாய்க்கவில்லை
கியூபாவை விட பல மடங்கு வரி வசூலித்தும் இந்தியா அதில் கடுகளவு செயற்பாடுகளை அல்லது வசதிகளை ஏற்படுத்தவில்லை
காரணம் அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் சுயநல அயோக்கியத்தனமே

இன்னொரு சுதந்திர போரட்டத்திற்கு தயாராவோம்.

உண்மையான சுதந்திரம் மேலே உள்ளவை நடந்தால் மட்டுமே

படித்ததை பகிர்கிற மட்டுமல்ல!

நாம் ஒருவர் மூன்று பேறுக்கு அனுப்பினால் போதும்

உண்மையான சுதந்திர போராட்டத்திற்கு ஒன்று படுவோம்

3 × 3 = 9
9 × 3 = 27
27 × 3 = 81
81 × 3 = 243
243 × 3 = 729
729 × 3 = 2187
2187 × 3 = 6561
6561 × 3 = 19683
19683 × 3 = 59049
59049 × 3 = 177147
177147 × 3 = 531441
531441 × 3 = 1594323
1594323 × 3 = 4782969
4782969 × 3 = 14348907
14348907 × 3 = 43046721
43046721 × 3 = 129140163
129140163 × 3 = 387420489
387420489 × 3 = 1,162,261,467

பகீர மட்டும் அல்ல இது ஓர் இன்னொரு சுதந்திர போராட்டம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *