இயற்கையா ? – கார்ப்பரேட்டா ?…

பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!

நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!

 தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!

தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!

 தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி!

உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!

தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!

மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!

சுகப் பிரசவம் என்பது இயற்கையின் விதி!

சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!

யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!

யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!

 பசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!

எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!

ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!

அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!

நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி!

நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!

எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!

எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி!

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின் விதி.

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.

தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.

தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.

நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.

மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.

மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!

அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி!

மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும், இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !

படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சதி!

இப்படிக்கு.,
இயற்க்கை காவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *