சிந்திக்க சிறகடிக்க

நடக்கும் கால்களில் எவ்வளவு வித்தியாசம்…

ஒன்று முன்னால்
என்றால் மற்றொன்று பின்னால்

ஆனால் முன்னால் இருக்கும் கால் கர்வப்படவும் இல்லை..

பின்னால் இருக்கும் கால் அவமானப்படவும் இல்லை,,,

அவைகளுக்குத் தெரியும்
நிமிடத்தில் நிலைமை மாறும் என்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *