மகரிஷி தயானந்த ஜோதி அவதார தினம்

குருவருளும் திருவருளும் துணை நின்று என்றென்றும் வழிநடத்தட்டும்.
வாழ்க பொருளுடன் வளர்க அருளுடன்.
18.08.2018 சனிக்கிழமை ஆவணி மாதம் விசாகம்.
தவத்திரு மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் அவதார தினம்.
நமது ஸ்ரீ உமா மஹேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற குரு ஆராதனை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *