“Thedi Thedi itta Pichayum
Naadi Naadi Seitha Dharmamum
Nammai Kakkum”

16 -ம் ஆண்டு 108 வலம்புரி சங்காபிஷேக விழா.Back

சரணம் சரணம் குருபாதுகையே சரணம்

ஜெய ஜெய ஓம் சிவாய நம ஓம்.

 வாழ்க பொருளுடன்                          

வளர்க அருளுடன்.

 ஓம் நமசிவாய நம ஓம்    

  சிவாய நம ஓம்.

ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலயம்

 தவத்திருமகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் நல்லாசியுடன்

16 -ம் ஆண்டு 108 வலம்புரி சங்காபிஷேக விழா.

 

அன்பு சார்ந்த பக்த பெருமக்களுக்கு வணக்கம்,

                நிகழும் ஜய வருடம் ஆனி மாதம் 13 - ம் தேதி ( 27.06.2014 )

வெள்ளிக்கிழமை அமாவாசை திதியும், திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நன்னாளில் நம் ஆலயத்தில் 16 - ம் ஆண்டு 108 வலம்புரி சங்காபிஷேக விழா நடைபெற உள்ளதுஅதிகாலை முதல் பூஜை துவங்கி நடைபெறவுள்ள சங்கல்பம், கலச ஆவாஹனம், சிறப்பு ஹோமங்கள், கலசம் மற்றும் சங்காபிஷேக தீர்த்த அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் போன்ற அனைத்து விஷேங்களிலும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீ உமாமகேஸ்வரர் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.

 

                                                          நிகழ்ச்சி நிரல்

 

27.06.2014 வெள்ளிக்கிழமை,

அதிகாலை 4.15 மணிக்கு ....  சங்கல்பம், ஆவாஹனம் துவக்க ¢

அதிகாலை 4.30 மணிக்கு ....  ஹோமம் துவக்கம், ஸ்ரீ கணபதி.

                             ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சிவதுர்க்கை,

                             ஸ்ரீ சிவசண்டிகேஸ்வரர், ஸ்ரீ தன்வந்திரி,

                             ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம்,

                             ஸ்ரீ உமா மகேஸ்வரர், ஸ்ரீ ருத்ரம்,

                             ஸ்ரீ மிருத்துஞ்சய ஹோமம் நடைபெறும்.

காலை 6.15 மணிக்கு... மஹா பூர்ணாஹ ¨ தி நடைபெறும்.

காலை 7.00 மணிக்கு .. மஹா அபிஷேகம் ( 108 வலம்புரி

                             சங்காபிஷேகம் ) சிறப்பு அபிஷேகம்.

காலை 9.00 மணிக்கு .. மஹா தீபாராதனை நடைபெறும்.

 

ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலயம் சித்தர்கள் ஸ்தலம்

 

 

ஸ்ரீ உமாமகேஸ்வரர் தரிசனம் சுய சித்த தரிசனம்