“Thedi Thedi itta Pichayum
Naadi Naadi Seitha Dharmamum
Nammai Kakkum”

மஹா கும்பாபிஷேகம்Back

                          குருவருளும் திருவருளும் துணை நின்று என்றென்றும் வழி நடத்தட்டும்.
 
வாழ்க பொருளுடன்                                                                வளர்க அருளுடன்

சரணம் சரணம் குருப்பாதுகையே சரணம்                                                                              ஓம் நம சிவாய நம ஓம்                             
ஜெய ஜெய ஓம் சிவாயநம ஓம்                                                                                          சிவாய நம ஓம்.
 
ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயம்
கீழை சித்திரை சாவடி,
வேடபட்டி கோவை.
 
                             மஹா கும்பாபிஷேகம்
 
அன்பார்ந்த பக்த பெருமக்களுக்கு வணக்கம்.
 
நிகழும் ஜய வருடம் தை மாதம் 26 - ம் நாள் நம் ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ( 9.02.2015 )
 
திங்கட்கிழமை நமது ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.  அது சமயம் பக்த பெருமக்கள்
 
அனைவரும் கலந்து கெண்டு ஸ்ரீ உமாமகேஸ்வரர் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.
 
 
முழு விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
 
 
ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலயம் சித்தர்கள் ஸ்தலம்!
ஸ்ரீ உமாமகேஸ்வரர் தரிசனம் சுய சித்த தரிசனம்!!
 
 
என அனைவரையும் அன்புடன் அழைக்கும் ஸ்ரீ ராஜராஜேஷ்வரி பிரார்த்தனா டிரஸ்ட்.  கோவை.