“Thedi Thedi itta Pichayum
Naadi Naadi Seitha Dharmamum
Nammai Kakkum”

17 - ம் ஆண்டு 108 வலம்புரி சங்காபிஷேக விழாBack

 வாழ்க பொருளுடன்                                  வளர்க அருளுடன்

 

ரணம் சரணம் குருப்பாதுகையே சரணம்                                 ஜெய ஜெய ஓம் சிவாய நம ஓம்

 

ஓம் நமசிவாய நம ஓம்                                                                               சிவாய நம ஓம்.

 

                     

                தவத்திருமகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் நல்லாசியுடன்

                                17 - ம் ஆண்டு 108 வலம்புரி சங்காபிஷேக விழா.

 

அன்பு சார்ந்த பக்த பெருமக்களுக்கு வணக்கம்.

                நிகழும் மன்மத வரும் ஆனி மாதம் 13 - ம் தேதி ( 28.6.2015 ) ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியும், விசாகம் நட்சத்திரமும் கூடிய நன்னாளில் நம் ஆலயத்தில் ( 17 - ம் ஆண்டு 108 வலம்புரி சங்காபிஷேக விழா நடைபெற உள்ளதுஅதிகாலை முதல் பூஜை துவங்கி நடைபெற உள்ள சங்கல்பம், கலக ஆவாஹனம், சிறப்பு ஹோமங்கள், கலசம் மற்றும் சங்காபிஷேக தீர்த்த அபிஷேகங்கள்,அலங்காலம், தீபாராதனை, மகாபிரசாதம் வழங்குதல் போன்ற அனைத்து விஷேசங்களிலும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ உமாமகோஸ்வரர் அருள்பெற அன்புடள் அழைக்கிறோம்.

                           

                                               

நிகழ்ச்சி நிரல்:-

28.06.2015  ஞாயிற்றுக்கிழமை.

அதிகாலை 4.15 மணிக்கு  :-  சங்கல்பம், ஆவாஹனம் துவக்கம்.

அதிகாலை 4.30 மணிக்கு  :-  ஹோமம் துவக்கம், ஸ்ரீ கணபதி,

                                     ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சிவதுர்க்கை,

                                     ஸ்ரீ சிவசண்டிகேஸ்வரர், ஸ்ரீ தன்வந்திரி,

                                    ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம், ஸ்ரீ உமாமகேஸ்-

                                    வரர், ஸ்ரீ ருத்ரம், ஸ்ரீ மிருச்துஞ்சய

                                    ஹோமங்கள் நடைபெறும்.

காலை 6.15 மணிக்கு  .....   மஹா பூர்ணாஹ ¨ தி நடைபெறும்.

காலை 7.00 மணிக்கு  .....   மஹா அபிஷேகம் ( 108 வலம்புரி சங்காபிஷேகம் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

 

காலை 9.00  மணிக்கு ..... மஹா தீபாராதனை நடைபெறும்.

                என அனைவரையும் அன்புடம் அழைக்கும்,

                                தலைவர்பி. ஆத்மா  அவர்கள்.

                                ஸ்ரீ ராஜராஜேஷ்வரி பிரார்த்தனா டிரஸ்ட், கோவை.