ஸ்ரீ உமாமகேஷ்வரர் ஆலய 18வது ஆண்டு சிவராத்தBack
.jpg)
ஸ்ரீ உமாமகேஷ்வரர் ஆலய 18வது
ஆண்டு
சிவராத்திரி விழா
குருவருளும் திருவருளும் துணை நின்று என்றென்றும் வழி நடத்தட்டும்
வாழ்க பொருளுடன்! வளர்கஅருளுடன்!!
ஓம் நமசிவாய நம ஓம்! சிவாயநம ஓம்!!
அன்பு சார்ந்த பக்த பெருமக்களுக்கு வணக்கம்.
நிகழும் மன்மத வரும் மாசி மாதம் 24 - ம் தேதி ( 07-03-16 ) திங்கள் கிழமை
திரயோதசி திதியில் , வனிசை கரணம் சிவா யோகம் திர்வோணம் நட்சத்திரமும் கூடிய நன்னாளில் நம் ஆலயத்தில் (18வது ஆண்டு சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்
நாள் : 07-03-16
கிழமை : திங்கள் கிழமை
முதல் கால பூஜை : இரவு 10:20 முதல்
இரண்டம் கால பூஜை : இரவு 11.50 முதல்
முன்றாம் கால பூஜை : நள்ளிரவு 1.35 முதல்
நான்காவது கால பூஜை : இரவு 2.40 முதல்
ஐந்தாவது கால பூஜை : அதிகாலை 4.50 முதல்
பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஉமாமகோஸ்வரர் அருள்பெற அன்புடள் அழைக்கிறோம்.
தலைவர் . பி. ஆத்மா அவர்கள்
ஸ்ரீ ராஜராஜேஷ்வரி பிரார்த்தனா டிரஸ்ட், கோவை.
ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலயம் சித்தர்கள் ஸ்தலம்!
ஸ்ரீ உமாமகேஸ்வரர் தரிசனம் சுய சித்த தரிசனம்!!