“Thedi Thedi itta Pichayum
Naadi Naadi Seitha Dharmamum
Nammai Kakkum”

கோவில் ஆண்டு விழா Back

ஸ்ரீ உமாமகேஷ்வரர் ஆலய 16வது ஆண்டு விழா அழைப்பிதழ்

 

 

நிகழும் விஜய வருடம் தை மாதம் 9-ம் நாள்(22.01.2014) புதன்கிழமை சஷ்டி திதியும், அஸ்தம்

நட்சத்திரமும் கூடிய நன்னாளில் நம் ஆலயத்தில் 16-ம் ஆண்டு கும்பாபிஷேக துவக்க விழா

நடைபெற உள்ளது. அதிகாலை பூஜை துவங்கி நடைபெற உள்ள சங்கல்பம், கலச ஆவாஹனம்,

சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் மற்றும்

அனைத்து விஷேங்களிலும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஉமாமகேஷ்வரர் அருள்

பெற அன்புடன் அழைக்கிறோம்.

 

 

 

 

 

நிகழ்ச்சி நிரல்

 

22.01.14-புதன்கிழமை

 

காலை 4.10மணிக்கு:           ஆவாஹனம், சங்கல்பம், ஹோமம் துவக்கம்,

 

ஸ்ரீகணபதி, ஸ்ரீசுப்ரமணியர்,ஸ்ரீசிவதுர்கை,

 

ஸ்ரீசிவசண்டிகேஸ்வரர்,ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீநவக்கிரஹ ஹோமம்,

 

ஸ்ரீஉமாமகேஸ்வரர்,ஸ்ரீருத்ரம்,ஸ்ரீமிருத்துஞ்சய ஹோமம் நடைபெறும்

 

 காலை 5.40 மணிக்கு:          பூர்ணாஹீதி

 

 காலை 6.40 மணிக்கு:          மஹா அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்

 

 காலை 9.10 மணிக்கு:          மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்